1.என்னை மறந்த என் உயிருக்கு ,
நான் மறைந்தால்தான் புரியும்,
என்னை பிரிந்தாய் என்று
இப்படிக்கு இறந்து
வாழும் உடல் ........(பினம்)
Enai maranda en uieruku,
Nan maraindal dan poorium,
Enai perindai endru.
Epadiku erandhu
vazhum udal........(penam)
_______________________
2. என் காதலை காயப்படுத்திய கள்ளி,
என் காதலி........
En Kadalai Kayapaduthiya Kalli
En Kadhali...................
_______________________
3. காதலிக்க தெரிந்த உனக்கு,
என்னை காப்பாற்ற தெரியவில்லை .
இப்படிக்கு கண்ணீருடன்
காதல்.............
Kadalika tharindha unaku,
Enai kapatra thariyavilai.
Epadiku kanerudan
kadhal.................
_______________________
4. உயிர் தோழி
துலைந்து போனாய் , தோழி யானாய்
துவண்டு நின்றேன் - நான்.
Uieer thozhi
Thulaindhu ponai, thozhi aanai
thuvandu nenran - naan.
_______________________
5. பிரிந்த உயிர்
முன்,.......
உயிரென நினைத்தேன்,
உணர்வுடன் கலந்தாய்.
மறந்து வாழ நினைதாய்,
மறக்க மணம் இல்லை.
மருத்து என்னை மறந்தாய்,
மறைந்து உன்னை மன்னித்தேன்.
பின்,.........
இணைந்து வாழ நினைதாய்,
இனைய உயிர் இல்லை.
கல்லறைக்கு வந்தாய்,
கண்ணீருடன் நின்றாய்.
கல்லுக்குள் இருந்தென்,
கல்மனதோடு சென்றாய்.
peerindha uier
Mun,.......
uierena nenaithan,
unarvudan kalandhai.
marandhu vazha nenaithai,
maraka manum ellai.
maruthu ennai marandhai,
maraindhu unnai mannithen.
pin,.........
enaindhu vazha nenaithai,
enaiya uier illai.
kallaraiku vandhai,
kanneerudan ninrai.
kallukkul irundhan,
kallmanadhodu sendrai.
1 comment:
hey amazing yaar... no words to express.. kalakita po...
Post a Comment